தல ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை ?
அஜீத் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. Review Here இப்படம் வெளிநாடுகளில் நேற்றே வெளியாகியிவிட்டது. தமிழகத்தின் பல தியேட்டர்கள் இந்த படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் டிக்கெட்டை வாங்க அஜித் ரசிகர்கள் முயன்று வருகிறார்கள். சில தியேட்டர்கள் ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. Ticket புதுச்சேரியில் டிக்கெட் கிடைக்காத சில அஜீத் ரசிகர்கள் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விவேகம் பட பேனரை கிழித்த சம்பவமும் இன்று காலை நடந்தது. Earn Money இந்நிலையில் இப்படத்தின் விமர்சனம் இன்று காலையிலேயே பல ஊடகங்களில் வெளியாகிவிட்டது. இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் அஜீத் நடித்துள்ளார். அனைத்து காட்சிகளிலும் அஜீத் அழகாக இருக்கிறார் எனவும், பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல் இருக்கிறது எனவும், படத்தில் காட்டப்படும் இடங்கள் அழகாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது என பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஏறக்குறைய இப்படம் ஒரு ஆங்கில படம் போல் எடுக்கப்பட்டிருகிறது. படத்தில் நிறைய...